சடுதியாகப் பொழிந்த சாரலின் சந்தோசத்தோடு...
வசந்தத்தின் துவக்கத்தில்
உற்சாகமாய் சிரிக்கும் ஒரு பூவின்
புன்னகையோடு...
தொலைத்து விட்ட பொருளை
திரும்பப் பெற்ற குழந்தையின்
குதூகளிப்போடு...
உன்னை வரவேற்கிறேன்...
முஹர்ரமே!
உன் வருகையோடு புது நம்பிக்கை
எங்கும் பரவட்டும்...
Share
1 பதிவு குறித்த கருத்துக்கள்:
அழகான கவிதை...
Post a Comment