(This articles was written by Mark Weber, The director of Institute of Historical Review. He was an expert in the field of history and is also the editor of Historical Review, the official magazine of Institute of Historical Review. I translated this article into tamil for the benifit of tamil readers and was published in Meelparvai, a tamil lenguage magazine in Sri Lanka on its Febrary First week Issue. It should be noted here my original article was edited and summerized by the editors.)
இஸ்ரேல் பல தசாப்தங்களாக சர்வதேச சட்டங்களை மீறி வருவதோடு ஐ.நா. வின் பல்வேறு தீர்மானங்களையும் புறம் தள்ளி வருகிறது. இராணுவ ஆக்கிரமிப்புக்கள், அரசியல் படுகொலைகள் என்பன அதன் அன்றாட வழக்கங்களாகிவிட்டன. உலகின் பெரும்பாலான நாடுகள், அதன் கொள்கைகளையும் பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான அதன் செயல் பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில்
மட்டும் ஊடகங்களும், அரசியல் வாதிகளும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அதற்கு ஆதரவு நல்கி வருகின்றனர். ஆண்டு தோறும் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா இஸ்ரேளுக்கு வழங்குகின்றது. இது ஏன் என்பது ஒரு மர்மம நிறைந்த கேள்வியாகவே தோன்றுகின்றது.
1984 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற டெஸ்மன் டுடு என்பவர் இந்த கேள்விக்கு இப்படி பதில் தருகிறார்:
"அமெரிக்காவின் அடித்தளத்தின் மீதே இஸ்ரேஅலிய அரசாங்கம் அமைந்து இருக்கிறது. இஸ்ரேலை எதிர்ப்பது இங்கு செமித்திய இன எதிர்ப்பாக சித்தேரிக்கப்ப்படுகிறது. அமெரிக்கா மக்கள் தவறை தவறு என்று கூற அஞ்சுகிறார்கள். ஏனனில், யூத லோபிகள் இங்கு பலம் வாய்ந்த சக்தியாக இருக்கின்றன".மேற்குறித்த கேள்விக்கு பெஞ்சமின் கிங்க்ஸ் பெர்க் கீழ்வருமாறு பதில் தருகிறார்:
"1960 இல் இருந்து யூதர்கள் அமெரிக்க பொருளாதாரம், கலாசாரம், அரசியல் எனவற்றில் குறிப்பிடத் தக்க செல்வாக்கை பிரயோகித்து வருகின்றனர். எண்பதுகளில் அமெரிக்க நிதி துறையில் யூதர்களின் பங்கு முக்கியமானது. அத்தசாப்தத்தில் இடம்பெற்ற கூட்டு தாபனங்களை இணைப்பது, மீள ஒழுங்கு படுத்துவது போன்ற நிகழ்ச்சி திட்டங்களின் ஊடாக, யூதர்கள் பாரிய அனுகூலங்களை பெற்றனர்".அமெரிக்க சனத் தொகையில் 2.5% ஆனர்வகளே யூதர்கள் எனினும், அமெரிக்க கோடிஸ்வரர்களில் 50% ஆனவர்கள் யூதர்கள். அந்நாட்டில் உள்ள மூன்று பெரும் தொலைக்காட்சி தாபனங்களினதும், நான்கு பெரும் திரைப்பட கம்பனிகளினதும் நிறைவேற்று அதிகாரிகளாக இருப்பது யூதர்கள்தான். நியூயார்க் டைம்ஸ் போன்ற செல்வாக்கு மிக்க பத்திரிகைகளின் உரிமையாளர்களாக இருப்பதும் யூதர்கள்தான். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு பங்களிப்பவர்களில் 25% ஆனவர்கள் யூதர்கள்தான். தொண்டர் அமைப்புகளினதும், பொது அமைப்புகளிலும் உயர் மட்ட அதிகாரிகாக இருப்போரில் 17% பேர் யூதர்கள்.
யூதர்களின் பொருளாதார ஆதிக்கமும் பலமும், யூத சனத்தொகையோடு ஒப்பிடும் போது அளவுக்கதிகமான விதத்தில் ஹாலிவுட் இலும் செய்தி கம்பனிகளிலும் கவனம் செலுத்துகிறது என அமெரிக்க யூத சமூகத்தின் தேசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஸ்டேவென் குறிப்பிடுகிறார்.
வோஷிங்க்டனில் யூத ஆதிக்கம் அங்குள்ள யூத சனத் தொகையை விட மிக பெரியது. அமெரிக்காவின் பெரிய அமைப்புக்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஒரு மாநாட்டின் உரிப்பினர் 1996 இல் பில் கிளிண்டன் இன் தேர்தல் பிரசார நடவகிக்கைகளுக்காக செலவிட்ட பணத்தில் 50% யூதர்களுடயது என கணிப்பிட்டு இருக்கிறார். உலகளவில் பிரம்மிக்கத்தக்க கலாசாரத்தை கொண்ட நாட்டில், ஆதிக்கத்துடன், கவனத்தை ஈர்க்கிற நிலையில் யூதர்கள் இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை மூடி மறைக்க எந்த நியாயமுமில்லை என்கிறார் சினிமா விமர்சகரான மைகள் ஸ்டுவர்ட்.
அமெரிக்கா ஊடகங்களில் யூதர்களின் பங்களிப்பை பிரதி பலிக்கும் வகையில், யூதர்கள் குறித்து கட்டமைக்கப்பட்ட சித்திரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் யூதர்கள் உயர்ந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும், தன்னலமற்றவர்களாகவும் நம்பத்தகுந்தவர்களாகவும் காட்டப்படுகின்றனர். இதற்காக, ஹாலிவுட் இன் அநேக திரைப் படங்களும் அமெரிக்காவில் உள்ள ஏனைய திரைப்படக்கூடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வுண்மையை அமெரிக்காவில் உள்ள, கிரிஸ்த்தவ சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் உணர்ந்து வைத்துள்ளனர்.
மார்லன் என்ற திரைப்பட தயாரிப்பாளர் ஹாலிவுட் இல் யூத ஆதிக்கத்தை இப்படி தோலுரித்துக் காட்டுகிறார்.
"ஹாலிவுட் யூதர்களால் நடத்தப் படுகிறது. யூதர்களால் உரிமை கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தமது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப கருக்களை கவனமாக தேர்வு செய்து கொள்கிரார்கள். உண்மையாக ஒடுக்கப்படும் சமூகம் குறித்து ஹாலிவுட் கிஞ்சிற்றும் கவனம் செலுத்தவில்லை".
இவ்வாறு, அமெரிக்க அரசியலிலும், ஊடகங்களிலும் நிலவிவரும் யூத ஆதிக்கத்தின் ஆபத்தான கூறுகள் குறித்து 1940 களிலேயே எச்சரிக்கைகள்
விடுக்கப்பட்டன. 1941 இல் 7000 பார்வையாலகளுக்கு முன் உரையாற்றிய
சார்லஸ் லின்பேர்க் இந்த ஆபத்தை உலகுக்கு எடுத்துக்காட்டினார். ஐரோப்பவையே கோபமூட்டக்கூடிய யுத்தங்களில் அமெரிக்கா ஈடுபடுத்தப்படும் அபாயத்தை சார்ல்ஸ் எதிர்வு கூரினார். இவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருப்பது யூதர்கள்தான் என்று மிகப் பெரும் சனத்திரளுக்கு முன் அவர் முன்வைத்த கருத்துக்கள் அமெரிக்க யூத சமூகத்தையே ஆட்டம் காணச் செய்தன.
"அவர்கள் எம்மை யுத்தங்களில் ஈடுபட தூண்டுகிறார்கள். அவை அமெரிக்காவுக்கு எந்த நன்மையையும் கொண்டுவராது. "1978 இல் வெளிவந்த யூத தொடர்பு என்ற நூலில் அதன் ஆசிரியர் அல்பிரேட் லிளிந்தால் என்ற யூதர் பின்வருமாறு எழுதுகிறார்.
கலாசார, புலமைத்துவ மட்டத்தில் நிலவும் யூத ஆதிக்கம், அமெரிக்கர்களின் வரலாற்று நோக்கிலும் ஆழமான பாதிப்பை கொண்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் போது, யூதர்கள் கூட்டாக படு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் Holocaust குறித்த ஊடகப் பிரச்சாரத்தை விட, வரலாற்றை யூத கண்ணோட்டம் ஆக்கிரமித்திருப்பதற்கு வேறொரு உதாராணம் தேட வேண்டியதில்லை."சியோனிசம் அமெரிக்க மக்கள் மீது எவ்வாறு திணிக்கப்பட்டுள்ளது? யூத தொடர்பின் மூலமாகத்தான் அவர்களின் இனவாதக் கொள்கை யூதர் அல்லாதவர் மீது திணிக்கப் படுகிறது. இதற்கான காரணம் நிதி, வர்த்தகம், கலாசாரம், பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்திலும் அவைகள் ஊடுருவி உள்ளமையே ...!"
ஹெப்ரோன் பல்கலை கழக பேராசிரியர் ஒருவர்,
என்கிறார்."இது நம்பத் தகுந்ததா? அல்லது பொய்யானதா? வரலாற்றுத்தரவுகளில் இருந்து கூறப்படுகின்றதா? அல்லது அடுத்தவர்களின் வாய்வழியாக வந்த செய்தியா? என்பதற்கெல்லாம் அப்பால், Holocaust எமது கலாசாரத்தை ஆளும் அடையாளங்களுள் ஒன்றாக மாறி உள்ளது. எந்தளவுக்கெனில், தற்செயலாக ஒரு மாதமாவது இந்த விடயத்தை சம்பந்தப் படுத்திய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம், நாடகம், புத்தகம், கட்டுரை, கவிதை என்பன வெளி வராமல் இருக்குமானால் holocaust பற்றிய உணர்வலைகள் திடீரென அதிகரிக்கும் வாய்ப்பே இருக்கிறது."
பேராசிரியர் நோர்மன் பின்கல்ஸ்டீன் அமெரிக்காவில் உள்ள பல்கலை கழகமொன்றில் பணியாற்றுபவர். அவர் தனது "Holocaust History" என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார்."இஸ்ரேலை பொறுத்தவரை Holocaust அரசியல் விமர்சனகளை எதிர் கொள்வதற்கு முன் ஏற்பாடாகவும், விவாதங்களை எதிர் கொள்ளும் சாதனமாகவும் பயன்பட்டிருக்கலாம். அது யூதர்கள் நீண்ட காலம் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் என்ற உணர்வை தருவதோடு, தமது பாதுகாப்புக்கு தம்மை மட்டுமே நம்ப வேண்டியவர்கள் என்ற மாயையையும் தோற்றுவிக்கிறது. " என்றும் மேலும் அவர் சொல்கிறார்.
" Holocaust ஐ வலிந்து ஏற்றுக் கொள்வது யூதர்கள் தம் மீதான விமர்சங்களை மூடி மறைக்க கையாளும் தந்திரமாகும். யூதர்களும் இஸ்ரேலும் இளைக்கின்ற
தற்போது இஸ்ரேளின் ஆபத்து உச்ச நிலையை அடைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சியோனிச லொபிகளோடு கிரிஸ்த்தவ அமைப்புகளும் கூட்டு சேர்ந்துள்ளன. இதனால் இஸ்ரேலின் நலன்களுக்காக அமெரிக்கா யுத்தங்களுக்குள்மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களை மூடி மறைக்க இதனை பயன்படுத்துகிறார்கள். "
அடகு வைக்கப் படுகிறது. பலமிக்க யூத லோபிகளின் ஆக்கிரமிப்பு நடவக்கைகள் தொடரும் வரை, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடுமைகள் முடியப்போவது இல்லை. Share
1 பதிவு குறித்த கருத்துக்கள்:
alhamdulillah, your blog 's impressive and really informative . keep posting bro.
wassallam
Post a Comment