நீங்கள் கொடுத்து வைத்தவர் ஹாஜியார்...!
வருடம், வருடம் சென்று அல்லாஹ்வின் வீட்டை
தவாப் செய்கிறீர்கள்...
பத்திரமாய் சென்று வாருங்கள்...
பட்டினியோடு கிடக்கிறேன்...
நீங்கள் திரும்பி விரும்பி வரும் போது
உயிர் உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தால்
மீண்டும் சந்திக்கலாம்...
இன்ஷா அல்லாஹ்..!
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment