Posted by
Riza Jaufer
Sunday, February 28, 2010
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று யாப்புச் சீராக்கம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில், அரசாங்கம் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
தனது கட்சிக்கு வலு சேர்க்கும் நோக்கத்தோடு முன்னெப்போதும் இல்லாத வகையில் நடிக,
நடிகைகள்,
விளையாட்டு நட்சத்திரங்களை அபேட்சகர்களாக களம் இறக்கியுள்ளது.
Share
Posted by
Riza Jaufer
Thursday, February 25, 2010
சூழல் தொடர்பான பிரச்சினைகள் எமது தலைமுறை எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சவாலாக இன்று மாறியிருக்கிறது.
புவி வெப்பமடைதல்,
காலனிலை மாற்றம்,
அறிதான உயிர்கள் அழிவடைந்து வருதல் என சூழல் தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகளை உலகம் அனுபவித்து வருகிறது.
Share
Posted by
Riza Jaufer
Tuesday, February 16, 2010
அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் தொடர்பாடல் துறையில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உயர் எழுத்தறிவு வீதத்தோடு ஒப்பிடுகையில்,
அண்மைக்காலம் வரை இலங்கை மக்கள் மத்தியில் இணையப் பாவணை மிகவும் குறைந்த மட்டத்திலேயே இருந்தாலும், .
அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் தொடர்பாடல் துறையின் வளர்ச்சியோடு இணைந்ததாக இணையப்பாவணையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
Share
Posted by
Riza Jaufer
Friday, February 12, 2010
மடோல் துவ (මඩෝල් දුව)
மார்டின் விக்ரமசிங்கவின் ஒரு சிறுவர் நாவல். ஆங்கிலத்தில் Adventure Novels என்று சொல்வார்களே...! அந்த வகையறாவுக்குள் அடக்கும் படியான ஒரு நாவல் இது. நான் ரசித்து வாசித்த நாவல்கள் வரிசையில் இந்த சிங்கள நாவலும் ஒன்று.
Share
Posted by
Riza Jaufer
Sunday, February 7, 2010
தினமும் பட்டினி அல்லது அதனோடு தொடர்பான நோய்களினால் 25000
பேர் கொல்லப்படுகின்றனர் என்று சொல்லும் போது இலேசான அதிர்வு மனதில் ஏற்படத்தான் செய்கிறது.
ஒவ்வொரு மூன்றறை செக்கனிற்கும் ஒருவர் பட்டினியால் இறக்கின்றார்.
இவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம்
Share
Posted by
Riza Jaufer
Monday, February 1, 2010
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளும், குழப்பங்களும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. தேர்தல் குறித்த விவாதங்கள் ஒரு புறமாகவும், தேர்தல் முடிவு சொல்லும் சேதிகள் மறுபுறமாகவும் விவாதங்களை கிளரிக்கொண்டுள்ளன. மீண்டும் எமது சுதந்திரம் பரிபோய் விடுமோ என்ற விதத்தில் அமைந்துள்ளது அண்மைக்காலத்தில் ஏற்பட்டு வரும் சில நிகழ்வுகள்.
Share